பெட்டகம் A.S. முஹம்மது அலி அவர்களின் மகன் திருமண அழைப்பிதழ்!
பெட்டகம் நண்பர்கள் அனைவர்களுக்கும் எனது மகன் M. முஹம்மது நஸ்ருல்லாஹ் அவர்களின் திருமண அழைப்பிதழை சமர்ப்பிக்கின்றேன். 2015 ம் ஆண்டு ஜனவரி...
https://pettagum.blogspot.com/2014/12/as.html
பெட்டகம் நண்பர்கள் அனைவர்களுக்கும் எனது மகன் M. முஹம்மது நஸ்ருல்லாஹ் அவர்களின் திருமண அழைப்பிதழை சமர்ப்பிக்கின்றேன்.
2015 ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் நாள் ஞாயிறு அன்று நடைபெறும் திருமணத்தில் கலந்து சிறப்பிக்க வேண்டுகின்றேன்.
கலந்து சிறப்பிக்க இயலாதவர்கள் இம்மணமக்கள் சிறப்புடன் வாழ இறைவனை வேண்டி ஆசிகள் வழங்க கோருகின்றேன்.
என்றும் அன்புடன் பெட்டகம் A.S. முஹம்மது அலி.

2 comments
மணமக்கள் சிறப்புடன் வாழ இறைவனை வேண்டி
'இருமனம் இணைந்து
இல்லறம் என்னும்
வாயிலில் நுழைந்து
இன்பம் காண
என் அன்பு உள்ளங்களுக்கு
ஆயிரம் வாழ்த்து '
MARIS-COIMBATORE
Dear MARIS-COIMBATORE thanks for your kinds by pettagum A.S. Mohamed Ali
Post a Comment