குழந்தைகளுக்கு சளி பிடித்தால்.......?
குழந்தைகளுக்கு சளி பிடித்தால் மாதுளம் பழசாற்றுடன் தேன் கலந்து கொடுக்கவும் . நெஞ்சில் கபம் இருந்தால் வால் மிளகை தூள...
https://pettagum.blogspot.com/2015/11/blog-post_28.html
குழந்தைகளுக்கு சளி பிடித்தால் மாதுளம் பழசாற்றுடன் தேன் கலந்து கொடுக்கவும்.
நெஞ்சில் கபம் இருந்தால் வால் மிளகை தூள் செய்து ஒரு சிட்டிகை தூளுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலையில் சாப்பிட வேண்டும்.
Post a Comment