லுச்சி பூரி!
லுச்சி பூரி தேவையானவை: கோதுமை மாவு அல்லது மைதா - 2 கப், பச்சைப் பட்டாணி - ஒரு கப், சர்க்கரை, ஓமம், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி - ...
https://pettagum.blogspot.com/2015/03/blog-post_86.html
லுச்சி பூரி
தேவையானவை:
கோதுமை மாவு அல்லது மைதா - 2 கப், பச்சைப் பட்டாணி - ஒரு கப், சர்க்கரை,
ஓமம், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி - சிறு துண்டு (தோல் சீவவும்),
பச்சை மிளகாய் - 3, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான
அளவுவாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்த மாவை மெல்லிய பூரிகளாக இட்டு பொரித்தெடுக்கவும். உருளைக்கிழங்கு மசாலா அல்லது குருமாவுடன் பரிமாறவும்.
Post a Comment