கறவை மாட்டின் மடியில் உண்ணிகள்--நீங்கள் கேட்டவை!! விவசாயக்குறிப்புக்கள்

''எங்கள் கறவை மாட்டின் மடியில் உண்ணிகள் அட்டைப் போல ஒட்டிக் கொள்கின்றன. அதை அகற்றினால், அந்த இடத்திலிருந்து ரத்தம் வருகிறது. ஆங்...

''எங்கள் கறவை மாட்டின் மடியில் உண்ணிகள் அட்டைப் போல ஒட்டிக் கொள்கின்றன. அதை அகற்றினால், அந்த இடத்திலிருந்து ரத்தம் வருகிறது. ஆங்கில மருந்துகளால் பெரிதாக பலன் இல்லை. இயற்கை மருத்துவத்தில் தீர்வு கிடைக்குமா?''
ஐ.எஸ். சுந்தரமூர்த்தி, ஐவதுகுடி.
தஞ்சாவூரில் உள்ள  மரபுசார் மூலிகை வழி கால்நடைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர். புண்ணியமூர்த்தி.
''நிச்சயம், நமது பாரமபரிய மூலிகை மருத்துவத்தில் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு உண்டு. தும்பை, துளசி, திருநீற்றுப்பச்சிலை, குப்பைமேனி ஆகியவற்றை தலா, ஒரு கைப்பிடி எடுத்துக் கொள்ளவும். இத்துடன், ஓமவல்லி இலைகள் 4, பூண்டு 1 பல், மஞ்சள்தூள் 1 ஸ்பூன், கற்பூரம் 1 வில்லை ஆகியவற்றை அம்மியில் வைத்து, மையாக அரைக்கவும். 

இந்தக் கலவையில் தேங்காய் எண்ணெய் அல்லது வெண்ணெய் 100 மில்லி கலந்து எடுத்துக் கொள்ளவும். பால் கறந்த நேரம் போக, மற்ற நேரங்களில் இந்த மருந்தை மடியில் தடவி வரவும். மூன்று நாட்களுக்கு இப்படிச் செய்தால், உண்ணிகள் மடிப்பக்கம் எட்டிப் பார்க்காது. 

மருந்து தடவும் முன்பு, மடியில் உள்ள உண்ணிகளை அகற்ற, தேங்காய் நாரை தண்ணீரில் நனைத்துத் தேய்க்கவும். இதனால், உண்ணிகள் எளிதாக வந்துவிடும். தேங்காய் நார் கொண்டு தேய்ப்பதால், மடியில் புண் வரலாம். அதற்காக பயப்பட வேண்டாம், நாம் தடவும் மருந்துகள் புண்ணை ஆற்றிவிடும்.''
தொடர்புக்கு, மரபுசார் மூலிகை வழி கால்நடைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தஞ்சாவூர்.
தொலைபேசி: 04362-204009
செல்போன்: 98424-55833

Related

விவசாயக்குறிப்புக்கள் 7508030958794447228

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item